রাত দুপুরে আজাদি,ধন্যবাদ জেএনউ!
বাবাসাহেবের মিশন সমাজ বিপ্লব এবং ভারতীয় সাম্যবাদী আন্দোলনের নবজন্ম,ধন্যবাদ!
http://letmespeakhuman.blogspot.in/2016/03/blog-post_40.html
Translated version of Khaniyah's speech.
நம் மாண்புமிகு பிரதம மந்திரி ( நான் அவரை இப்படித்தானே அழைக்க வேண்டும் ) குருசோவ் குறித்துப் பேசினார். ஆனால், அவர் முசோலினி, ஹிட்லர் குறித்துக் கூட பேசியிருக்க வேண்டும். நாம் சூரியனை ஆயிரம் முறை நிலா என்று கூறினாலும், நிலா சூரியன் ஆகாது. ஒருப் பொய்யை பொய் என்று தான் நம்மால் கூற இயலும். அது போலவே உங்களால் ஒரு உண்மையை பொய்யென மாற்ற இயலாது. அவர்களின் முகவரி மாறிக்கொண்டிருக்கும், இருக்கும் இடங்களுக்கேற்ப.
எங்களின் ( JNU ) குரலை நசுக்கத் துடிக்கும் உங்களுக்கு உறுதியாக ஒன்றை மட்டும் கூற விருப்பபடுகிறேன், நீங்கள் நசுக்க, ஒடுக்க முயலும் ஒவ்வொரு முறையும் நாங்கள் மேலும் உறுதியாகிறோம், ஒற்றுமையாகிறோம்.
Translation : Sri Krishna Ananthan Bessimon Thankaraj

Sri Krishna Ananthan
Kanhaiya kumar's speech in Tamil .
Thank you Bessimon for helping me out to do this .

முதலாவதாக இங்கு கூடி இருக்கும் பத்திரிக்கை நண்பர்கள் மூலமாக நான் JNU-வுடன் நின்ற உலகமக்கள் அனைவருக்கும் நன்றி சொல்லவிரும்புகிறேன் . JNU-வுக்காகவும் ,ரோஹித் வேமுளாவின் நீதிக்காக போராடிய அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் , அரசியல் நண்பர்களுக்கும், அரசியல் அல்லா நண்பர்களுக்கும் , பொது சமூகத்தில் போராடும் நண்பர்களுக்கும் எனது செவ்வணக்கம்.
நான் அந்த சில மாமணிதர்கள், நாடாளுமன்திறத்தில் அமர்ந்துகொண்டு, எது சரி எது தவறு என்று எல்லாம் தெரிந்தவர்க்கு எனது நன்றிகளை தெரிவிக்க மிகவும் கடமைபட்டிருக்கிறேன்!
காவல் துறையிணற்க்கும் , ஊடகங்களுக்கும் எனது நன்றி பாராட்ட கடமைப்பட்டுறுகிறேன்!
JNU விர்க்கு "ப்ரைம்டைம்"-இல் இடம் அளித்ததர்க்கு மிகுந்த நன்றி! இதன் நோக்கம் JNUவை இழிவுப்டுத்துவதாக இருந்தாலும் கூட!
நான் யார் மீதும் எனது வெறுப்பை காட்ட விரும்பவில்லை! குறிப்பாக ABVP மீது. ஏனென்றால் JNUவின் ABVP மற்ற ABVPக்களைவிட தேசியவாதிகள் ஆவர்.
அரசியல் சாமர்த்தியர்கள் என்று நினைப்பவர்கெல்லாம் நான் ஒன்று கூற ஆசைபடுகிறேன். தயவுக்கூர்ந்து JNUவில் நடந்த கடைசி மாணவர் தலைவர் தேர்தலில் அரங்கேறிய, எனக்கும் ABVPயின் அறிவாளி போட்டியாளருக்கும் இடைய நடந்த விவாதத்தின் காணொலிகாட்சியை பார்க்கவும். அதை பார்த்ததும் நாட்டில் உள்ளமற்ற ABVPக்களுக்கு என்ன ஆகும் என்பதை உங்களால் உணர முடியும் .
எனக்கு ABVPயின் மீது பழிவாங்கும் மற்றும் அழிக்கதக்க எண்ணம் அறவே இல்லை. ஏன் என்றால் நாங்கள் ஜனநாயாககத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள், அரசியலமைப்பு மீது மரியாதை உள்ளவர்கள். நாங்கள் ABVPயை எதிரியாக பார்க்கவில்லை, எங்களின் எதிர் தரப்பினராக பார்க்கிறோம். நண்பர்களே! நான் உங்களுக்கு எதிராக சூனியவேட்டையாடுதல் செய்யப்போவதில்லை, ஏனெனில் நீங்கள் அதற்கு தகுதியற்றவர்கள்.
இந்த முழு செயல்பாடுகளிலும், JNU காட்டியபாதையில், எது தவறு, எது சரி என்று கண்டுக்கொண்டுள்ளது . நான் இதற்கு என் தலைத்தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது அனைத்துமே தன்னிச்சையான செயல்பாடுகள். அவர்களைப் போல திட்டமிட்ட சதி செயல் அல்ல. நான் இந்த நாட்டின் சட்டத்தில் நம்பிக்கை உடையவன். இந்த போராட்டம் ஒரு புதிய மாற்றத்தை நோக்கியது! நாங்கள் அனைவரும் சோசலிசம், மதச்சார்பின்மை மற்றும் சமத்துவம் அடங்கிய இந்தநாட்டின் அரசியலமைப்பை பின்பற்றுபவர்கள்.
நான் என் சிறைவாசம் பற்றி உங்களிடம் பகிர விரும்புகிறேன். நான் படித்ததில் அனைத்தையும் முழுவதுமாக உணர்தேன்.
JNUவில் பயில்பவர்கள் நிறைய ஆராய்ச்சி செய்பவர்கள். என் அனுபவம் தங்களுக்கு முதல்க்கைத்தகவல்களை தரும். நீதிமன்றதுக்கு உரிய எதைப் பற்றியும் நான் பேசவிரும்பவில்லை.
நமது பிரதமர் ட்வீட் செய்தார் "வாய்மையே வெல்லும்" என, நானும் அதையே தான் சொல்லுகிறேன் "வாய்மையேதான்வெல்லும்". தேசநிந்தனை சட்டம் மாணவர்களுக்கு எதிராக பயன்படுத்தபடும் ஒரு கருவியாக இருந்து வருகிறது.
நான் ஒரு கிராமத்தில் இருந்து வருகிறேன், அங்கு உள்ள இரயில் நிலையங்களில் வித்தைக்காரர் தனது வித்தைகளை வைத்து ஒரு மோதிரத்தை கையில் தந்து அது அவர்களின் கணவுகளை எல்லாம் நினைவாக்கும் என புருதாவிடுவார்கள்.
அதே போல நமது மந்திரிகள் சொல்கிறார்கள் "கருப்புபணம் வெளியில்வரும், ஹர ஹர மோதி, பணவீக்கம் குறையும், அனைவருக்கும் (sama) வாய்ப்பு” என்று. இந்தியர்கள் ஆகிய நாம் எளிதில் எல்லா வற்றையும் மறந்து விடுகிறோம், ஆனால் இந்த முறை "நாடகம்" மிகவும் நன்றாக நடந்ததால் யாரும் மறக்க முடியாது!
இந்த அரசியல்வாதிகள் நம்மை இவைகள் அத்தனையையும் மரகடிக்க செய்ய, ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களின் கூட்டுறவு பணத்தை நிறுத்திவிடுவார்கள். அறிஞர்கள் இதை போய் கேட்டால், நாங்கள் 8,000 மற்றும் 5,000 ரூபாய் கூட்டுறவுகளை தொடாருவோம் என்பார்கள். இது கூட்டுறவு பணத்தை உயர்த்தும் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போக்கு. ஆனால் JNU மட்டும் தான் இந்த கூட்டுரவுப்பணத்தை உயர்த்த கேட்கும், உங்களை யாரேனும் இழிவு செய்தால் கவலை கொள்ளாதீர்கள், அந்த பணம் உங்களுடயது.
நீங்கள் JNU பிரச்சனையை "ப்ரைம்டைம்"இல் போடுகிறீர்கள், மாஜி RSS உறுப்பினர், ஏனென்றால் இதை கொண்டு மக்களிடம் இருந்து பிரதமர்தங்கள் வங்கி கணக்கிற்கு ரூபாய் 15 லட்சம் கிறையம் செய்ததை மறைக்கும் நோக்காகும். JNUவில் சேர்வது சுலபம் அல்ல, நீங்கள் எப்போதெல்லாம் இந்த தந்திரங்களை மறக்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் நாங்கள் உங்களுக்கு இதை நினைவூட்டுவோம்! இது சத்தியம்! எப்பொழுதெல்லாம் இந்த அரசியல் தந்திரிகள் தந்திரம் செய்தனவோ, அப்பொழுதெல்லாம் JNU எதிர்த்து நின்று இருக்கிறது.
நீங்கள் ராணுவ வீரர்கள் மரணமடைவதை எங்களுடன் ஒப்பிட்டு பேசுவதால், எங்களின் போராட்டத்தை நீர்த்துபோக செய்யமுடியாது. அவர்களை நான் தலைதாழ்ந்து வணங்குகிறேன். ஆனால் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது, அவர்கள் காஷ்மீர்ல் மடிவதற்கு யார் காரணம்? மடிபவர்களா? இல்லை, நமக்குள் சண்டை மூட்டி வேடிக்கை பார்ப்பவர்கள் தான் காரணம்.
நான் இந்த ப்ரைம்டைம் காரணிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். நாட்டில் நிலவும் பிரச்சனைகைளில் இருந்து விடுதலை கேட்டால் அது தேசத்திரோகமா?
அவர்கள் எங்களிடம் கேட்டார்கள், யாரிடமிருந்து விடுதலை வேண்டும் என்று? நாங்கள் அவரை கேட்கிறோம், இந்தியாவில் யாரேனும் அடிமைகள் உள்ளார்காளா? இல்லை. ஆகையால் , யாரிடம் இருந்து நாங்கள் விடுதலை கேட்கபோகிறோம்?
நாங்கள் இந்தியாவிடம் இருந்து விடுதலை கேட்கவில்லை , இந்தியாவில் விடுதலை கேட்கிறோம். இரண்டிற்கும் வித்தியாசம்மிக்க உள்ளது.
நாம் ஜனநாயாககத்தை பற்றி மற்றும் சமத்துவம் பற்றி பேசுகிறோம், ஏனெனில் அது இன்றைய தேவை. இந்த நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்ட சாசானத்தின் மூலம் நாம் எந்த விடுதலையும் அடையலாம். இதுதான் சட்ட மேதை பாபாசாஹெப் அம்பேத்கரின் கனவு, என் தோழன் ரொஹித்இன் கனவு. என்ன தான் இவர்கள் முயற்சி செய்தாலும், இந்த இயக்கம் வளரும் மாற்றத்தை உண்டாக்கும். இதில் எந்த வித இயமும் இல்லை.
நாம் இன்று ஜனநாயகம் சமத்துவம் குறித்துப் பேசுகிறோமென்றால் அவை நமக்கு இன்றியமயனவை. நம் நாட்டில் நாம் கேட்கும் சுதந்திரத்தை , நம் நாட்டின் சட்டத் திட்டங்களுக்கும் நீதிமன்றத்துக்கும் உட்பட்டே அடைவோம், இது பாபாசாஹிபின் கனவு, இது என் தோழன் ரோஹித்தின் கனவு. நம் சின்னஞ்சிறு இயக்கத்தை எவ்வளவு அடக்கி ஒடுக்கி நசுக்கியும், இன்னும் பலம் கொண்டு ஒரு மரமாய், ஒரு மிகப்பெரிய இயக்கமாய் மாறியிருப்பது நம் கண்கூடு.

இன்னும் நான் பேச வேண்டும், என் சிறைவாசத்தில் நான் செய்த சுயவிமர்சனம் குறித்து, இனிமேலேனும் நம் ( JNU ) மொழி, நம் வார்த்தைகள் புரியுமளவிற்கு இருக்க வேண்டும், ஏனனில் உண்மையின் குரல் எளிமையாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்தியாவின் கடைக்கோடி தலைமகனுடனும் நாம் கருத்துக்களால் இணைய முடியும்.
இன்னும் இருக்கிறது, சிறையில் இரண்டு கிண்ணங்கள் கிடைத்தன. ஓன்று நீல நிறக்கிண்ணம், மற்றொன்று சிவப்பு நிறக்கிண்ணம். இரண்டையும் பார்க்கையில் , நம் தேசத்தில் நிச்சயமாக எதோ ஒரு நன்மை நடக்கப் போகிறது என்று தெரிகிறது. எனக்கு கடவுள் மீதும் விதியின் மீதும் நம்பிக்கை இல்லை. ஆனாலும் இரண்டு கிண்ணங்களும் ஒரு சேர இருப்பதை பார்க்கும்போது, அது நம் இந்தியா போல இருந்தது. அனைவருக்கும் ஒரே நீதி, ஒருவரின் நலனில் மற்றவர் அக்கறை கொண்டு, ஒற்றுமையாக இருப்பது தான் நம் கனவாக இருக்க வேண்டும்.
நம் மாண்புமிகு பிரதம மந்திரி ( நான் அவரை இப்படித்தானே அழைக்க வேண்டும் ) குருசோவ் குறித்துப் பேசினார். ஆனால், அவர் முசோலினி, ஹிட்லர் குறித்துக் கூட பேசியிருக்க வேண்டும். நாம் சூரியனை ஆயிரம் முறை நிலா என்று கூறினாலும், நிலா சூரியன் ஆகாது. ஒருப் பொய்யை பொய் என்று தான் நம்மால் கூற இயலும். அது போலவே உங்களால் ஒரு உண்மையை பொய்யென மாற்ற இயலாது. அவர்களும் முகவரி மாறிக்கொண்டிருக்கும், இருக்கும் இடங்களுக்கேற்ப.
எங்களின் ( JNU ) குரலை நசுக்கத் துடிக்கும் உங்களுக்கு உறுதியாக ஒன்றை மட்டும் கூற விருப்பபடுகிறேன், நீங்கள் நசுக்க, ஒடுக்க முயலும் ஒவ்வொரு முறையும் நாங்கள் மேலும் உறுதியாகிறோம், ஒற்றுமையாகிறோம்.
இறுதியாக ஓன்று, இது ஒரு நீண்ட போராட்டம், சுதந்திரத்தின், சமநீதியின், ஒற்றுமையின் கனவு, ஆயிரக்கணக்கான ரோஹித் வேமுலாக்களின் கனவு. என்ன இடர்வரினும், இப்போராட்டத்தை முன்னெடுத்து செல்லவேண்டியது நம் கடமை. நாம் ஜெயிப்போம், இது என் நம்பிக்கை.
No comments:
Post a Comment